Tracing footprints of Buddhism in Chola country : The New Indian Express




-------------------------------------------------------------------------------------------
I feel very happy to share the write up on my study in The New Indian Express, City Express, Trichy Edition, 15.5.2015, with thanks to the daily, with additional photographs on my field work.  


Tamil University Administrative block

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், சிட்டி எக்ஸ்பிரஸ் , திருச்சி பதிப்பில் 15.5.2015 அன்று வெளியான பௌத்த ஆய்வு தொடர்பான எனது பேட்டியை, கூடுதல் படங்களுடன் பகிர்வதில் மகிழ்கின்றேன். அவ்விதழுக்கு என் மனமார்ந்த நன்றி. 
-------------------------------------------------------------------------------------------
Tracing footprints of Buddhism in Chola country

B Jambulingam tells CE about his research on which led him to find at least 57 ancient Buddha statues in 10 districts of Tamil Nadu.

by N.Ramesh

Thanjavur: B.Jambulingam (56), who has been working as an office Superintendent of Tamil University, an ardent Saivite, whose search for Buddhism in Chola Country led him to identify as many as 67 ancient Buddha statues made of granite in 10 districts. Of these, most of the statues were found in eight districts which could be called the Chola country.

Reminiscing his foray into academic research, while still working as an administrator, Jambulingam said one of the Vice-Chancellor of Tamil University helped the non-academic staff to pursue their academic interests.

“When I registered for MPhil at Madurai Kamaraj University, I wanted to do research in to the historical and the literary creation in the Ponniyin Selvan, and the portrayal of a Buddha Vihar in Nagapattinam led me to do research on Buddhism in the erstwhile combined Thanjavur district,” says Jambulingam.

He took stock of the earlier findings of Buddha statues by scholars like Mayilai Seeni Venkatasamy who had identified 10 Buddha statues in the Chola country. He made a note of it and the statues identified by other scholars, and took the arduous journey to trace them and also to locate new ones.

Lack of transport facilities did not deter him and he used to take buses and then went to remote places to identify the Buddha statues. He used the time during weekends and some times took leave from work to pursue his research. “There were scary moments like when a villager described the presence of ghost in remote places. In some instances, villagers came to attack me, thinking that I was a smuggler, who would take away the statues”, says Jambulingam.

However the labour did yield results as Jambulingam identified 15 granite statues of Buddha and one Bronze statue, which were never known to the academic community.

In many places where I identified the Buddha statue, the local people later started maintaining and even worshipping them,” adds Jambulingam with satisfaction. However in some places when he revisited, the Buddha statue he found went missing. He feels it would be better the Buddhist statues are preserved by the appropriate authorities so that future generation appreciate our history. After completing his M.Phil. Jambulingam pursued his Ph.D. in Tamil University and was awarded doctorate for his thesis ‘Buddhism in the Chola Country’.

“Buddhism prevailed in Chola country since the period of Pallavas to the Period of Nayaks. A 16th Century inscription at Kumbeswarar Temple points to  the presence of a Buddha temple in Tiruvalandurai”, says Jambulingam. It shows Buddhism flourished in this part of Tamil Nadu till the 16th century.

Jambulingam says he is happy that his work would contribute to the revival of Buddhism in Tamil Nadu. During his search for Buddha statues, Jambulingam also stumbled upon many Jain statues in the Chola country. He identified as many as 13 Jain Tirthankaras in Thanjavur, Ariyalur, Pudukottai and Tiruvarur districts.

Jambulingam also studied the presence of Nagapattinam-style Buddha bronze icons in the Chola country. He adds the presence of as many as 350 Buddhist bronze icons used for worship were recorded in the year 1856. Later, the bronze icons were found in Velipalayam on Nanayakkara Street in Nagpattinam in the years 1925 and 1934.

He says recently bronze icons have been found in Velipalayam in Nagapattinam area. Jambulingam, who has been awarded many awards including Siddhantha Ratnam by Tiruvavaduthurai Adheenam, is also an accomplied translator with five published translation works, most of them for children, to his credit. He has written many articles for journals and newspapers.

Summarizing his research work Jambulingam says, “There might have been Buddhist temples in the Chola country, here and there, in parallel to the Saivite temples which have been mentioned in Thevaram.”   

Courtesy: The New Indian Express, City Express, Tiruchy, Friday, 15 May 2015
-------------------------------------------------------------------------------------------

The New Indian Express, City Express, Trichy Edition, 15.5.2015 p.2

The New Indian Express, City Express, Trichy Edition, 15.5.2015 p.1

-------------------------------------------------------------------------------------------
பிற பேட்டிகள்
1.ச.ம.ஸ்டாலின், "புத்தரைத் தேடி", தினமணி, 6 ஜனவரி 2008
2.M.T.Saju, “Buddha spotting in Chola country fills is weekends”, The Times of India, Madurai/Trichy, 11.10.2012
3.ராசின், “தமிழர் வழிபாடு முனீஸ்வர புத்தர்”, ராணி,  3.5.2015
-------------------------------------------------------------------------------------------
3 பிப்ரவரி 2023 அன்று மேம்படுத்தப்பட்டது.

Comments

  1. மிகவும் மகிழ்ச்சி... வாழ்த்துகள் ஐயா...

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் ஐயா
    தொடரட்டும் தங்களின் சீரிய பணி
    தம 2

    ReplyDelete
  3. சிறப்பான தங்கள் பெளத்த ஆய்வுப் பணி தொடரட்டும்...ஐயா
    வாழ்த்துக்கள்
    நன்றி
    தம +1

    ReplyDelete
  4. வணங்குகிறேன் அய்யா, அருமை. தங்களின் ஆழமான ஆய்வுகுறித்து நான் முன்பே அறிவேன். நன்றிகள் பல. தொடருங்கள்.

    ReplyDelete
  5. வெகு சிறப்பானதொரு ஆய்வுப்பணி வளரும் தலைமுறைக்கு பயன்படும் விதமாக அமைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. வாழ்த்துகள் ஐயா. மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  7. முனைவரின் பதிவு கண்டு மிக்க மகிழ்ச்சி மென்மேலும் இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து காண ஆசை.
    தமிழ் மணம் 5

    ReplyDelete
  8. வணக்கம் சகோதரரே.

    தங்களின் பெளத்த ஆய்வுப்பணிகளின் சிறப்பு கண்டு மகிழ்ந்தேன். தங்களின் இந்த ஆய்வுப்பணி மென்மேலும் சிறந்து தங்கள் எண்ணங்கள் நிறைவேற இறைவனை பிராத்திக்கிறேன். நன்றியுடன் வாழ்த்துக்களும் சகோதரரே.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  9. மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்
    கருமமே கண்ணாயி னார்

    என்ற குமரகுருபரன் வரிகள் நினைவு வருகின்ற தங்களின் பணியைக் காண!

    தொடருங்கள் ஐயா!

    த ம 6

    ReplyDelete
  10. உங்கள் சீரிய பணியைத் தொடர வாழ்த்துக்கள்! இந்தியன் எக்ஸ்பிரசில் வந்த கட்டுரைக்குப் பாராட்டுக்கள்!

    ReplyDelete
  11. ஆய்வுப் பணிகளுக்கு தொடர்ந்து கிடைக்கும் பாராட்டுகளுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. தங்களது சிறப்பான பணி எங்களுக்கு எல்லாம் ஒரு முன்னோடி. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது ஐயா! வாழ்த்துகள்! இந்தியன் எக்ஸ்ப்ரசில் வந்த தங்களது பேட்டிக் கட்டுரைக்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
  13. ஐந்தாம் திருமுறையில் அப்பர் தந்த பதிகங்களைப் படிக்க வாய்ப்பு கொடுத்தமைக்கு அன்பார்ந்த நன்றி! இண்டியன் எக்ஸ்பிரஸ்ஸில் பெளத்த ஆய்வு தொடர்பாக உங்களின் பேட்டி பிரசுரமாயிருப்பதற்கு இனிய வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. முன்னணிப் பத்திரிகைகள் தங்கள் சிறப்பான பணியை உலகறிய செய்வதில் மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகள் ஐயா

    ReplyDelete
  15. Anonymous18 June, 2015

    உங்கள் ஆய்வு தொடர்ந்து, இந்தியாவில் பிறந்த மதத்தை ஏன்? எப்படி? அழித்தார்கள் என்கிற உண்மையை வெளிக்கொணர வேண்டும். ~அம்பல் முருகன் சுப்பராயன்

    ReplyDelete
  16. வணக்கம்
    ஐயா
    பார்த்தவுடன் மகிழ்ச்சியடைந்தேன் வாழ்த்துக்கள் ஐயா த.ம 8
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

Post a Comment