Posts

Showing posts from December, 2012

In search of imprints of Buddhism: Jaipur

Image
I get feedback from friends and well wishers about my research. Of them, the letters written by Prof. Mital of Jaipur (80) were touching. On seeing the quote about my research in "Bodhi's Tamil Afterglow" by S.Anand, Outlook , July 19, 2004,   he wrote his first letter on 31.7.2004 and subsequently he enquired much about Buddhism. In his first letter he said: "I had the privilege of living with the modern day Buddha - Mahatma Gandhi for four years 1944-48". In another letter he said: "...I am 80, if God gives me an opportunity to visit that side I shall make it a point to see you and that you in person....". I feel very happy to share with you the information contained in those letters. Now, over to Jaipur.     Letter dated 31.7.2004 Hari Om 31.7.2004       Dear Dr.Jambulingam,  I have learnt that the subject of your doctoral thesis was 'Buddhism in the Chola country'. This has aroused my curiousity. I earnestly request

பௌத்த சுவட்டைத் தேடி : ஜெய்ப்பூர்

Image
எனது ஆய்வைப் பற்றிப் பலர் நேரிலும், தொலைபேசி வழியாகவும், கடிதங்கள் வாயிலாகவும் கருத்துக்கள் கூறிவருகின்றனர். அவற்றில் புதிய செய்திகளும், வாழ்த்துச்செய்திகளும் காணப்படும். அவ்வாறான ஒரு பதிவில் நான் மறக்க முடியாதது ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஒரு பெரியவர் எழுதிய கடிதங்கள். 17 சூலை 2004 நாளிட்ட அவுட்லுக் இதழில் எனது ஆய்வை மேற்கோள் காட்டி வெளிவந்த கட்டுரையைப் படித்த, ஜெய்ப்பூரைச் சேர்ந்த பேராசிரியர் மிட்டல் எனக்கு எழுதிய கடிதங்களில் உள்ள செய்திகளை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.    கடிதம் நாள் 31.7.2004 பேரா.என்.எஸ் மிட்டல்  4/190 எஸ் எப் எஸ் அகர்வால் பார்ம், மான்ஸரோவர், ஜெய்ப்பூர், தொலைபேசி 0141-2400233 அன்புள்ள டாக்டர் ஜம்புலிங்கம்,    உங்களுடைய முனைவர் பட்ட ஆய்வின் தலைப்பு சோழ நாட்டில் பௌத்தம் என்பதையறிந்தேன். அது என்னுள் ஓர் ஆர்வத்தை உண்டாக்கிவிட்டது. இந்த ஆய்வு தொடர்பான உங்களது கணிப்புகளையும், முடிவுகளையும், கண்டுபிடிப்புகளையும், (இயலுமாயின்) சில புத்தர் சிற்பங்களின் வண்ணப் புகைப்படங்களையும்  எனக்கு அனுப்பிவைக்கும்படி மிகவும் ஆவலோடு கேட்டுக்கொள்கிறேன்.  தொடர்புடைய